இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கிடையிலான தமிழ் மொழி மூலமாக அகில இலங்கை ரீதியில் விவாதப்போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
இதில் முதலாமிடத்தினை வலிகாமம் தென்மேற்கு – மானிப்பாய் பிரதேச சபையின் விவாத அணி பெற்றுக்கொண்டுள்ளது.
இரண்டாமிடத்தினை மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச சபை பெற்றுக் கொணீடுள்ளது.
மூன்றாமிடத்தினை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசபை பெற்றுக்கொண்டது.
சூம் தொழில்நுட்பத்தில் ஊடாக குறித்த விவாதபோட்டிகள் நடைபெற்றுள்ளன.