crossorigin="anonymous">
உள்நாடுபொது

கிண்ணியாவில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம

திருகோணமலை – கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் இன்று (23) இழுவைப்படகு கவிழ்ந்ததில் ஏழு மாணவர்கள் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்புகளுக்கு அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கையும் காரணமென தெரிவித்து கிண்ணியாவில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்

 படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிண்ணியா மக்கள் , திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த படகு சேவை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை அரச அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மேற்கொள்ளவில்லையென மக்கள் சாடியுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: