இலங்கை பிரஜையொருவர் பாக்கிஸ்னில் கொல்லப்பட்டமை தொடர்பில் எனது நாட்டின் சீற்றத்தையும் அவமானத்தையும் தெரிவிப்பதற்காக இன்று (04) ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டேன் என இம்ரான்கான் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இலங்கை பிரஜையொருவர் பாக்கிஸ்தானில் கொல்லப்பட்டமை தொடர்பில் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களிற்கு எதிராக சட்டத்தின் அடிப்படையில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தேன் என இம்ரான்கான் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.