உள்நாடுபிராந்தியம்
அக்குறணையில் இரண்டாவது கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்
கண்டி – அக்குறணை பிரதேசத்தில் இவ்வருடம் கடந்த செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் மொடோனா கொரோனா எதிர்ப்பு முதல் தடுப்பூசிகளை பெற்றவர்களுக்கான மொடோனா இரண்டாவது தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டம் இம்மாதம் எதிர்வரும் ஆம் 09 திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அக்குறணை பிரதேச சபை தவிசாளர் ஐ.எம் இஸ்திஹார் இன்று (95) தெரிவித்தார்
இரண்டாவது தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பான அறிவித்தல்