பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பிரஜை பிரியந்த குமாரவின் சடலத்துடன் பாகிஸ்தான் லாகூரிலிருந்து புறப்பட்ட விமானம் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது