இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் திரு. ஷீ ஜன்ஹொங் அவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (08) சந்தித்தார்.
பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.