crossorigin="anonymous">
உள்நாடுபொது

வடமேல் மாகாண புதிய ஆளுநராக கடற்படை அட்மிரல் வசந்த கருனாகொட

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படையின் அட்மிரல் (Admiral of the Fleet) வசந்த கருனாகொட இன்று (09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

மனிதாபிமான நடவடிக்கையின் போது கடற்படைத் தளபதியாக வசந்த கரன்னாகொட கடமையாற்றினார். இவர் இதற்கு முன்னர் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராகப் பணியாற்றியவர்.

ராஜா கொல்லுரேயின் மறைவையடுத்து வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக வசந்த கருனாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 28 − 18 =

Back to top button
error: