crossorigin="anonymous">
உள்நாடுபொது

சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்

சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கை சட்ட மா அதிபரின் ஆலோசனையுடன் சீன உர நிறுவனத்திற்கு 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதே நேரம் SLSI தரநிர்ணயங்களுக்கு இணங்க உரத்தை மீள் உற்பத்தி செய்யுமாறு அந்நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 6 =

Back to top button
error: