crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஐ. ந. சபையின் உதவிப் பொதுச்செயலாளர் – சபாநாயர் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் உதவி நிர்வாக அதிகாரியும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணியகத்தின் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா அவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை நேற்று (15) சந்தித்தார்.

சந்திப்பு பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்றது

இந்த சந்திப்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரொபர்ட் ஜுகாம் அவர்களும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 3

Back to top button
error: