இலங்கையில் 2022 ஜனவரி 01 ஆம் திகதி முதல் பொது இடங்களுக்குச் செல்லும்போது கொவிட்19 தடுப்பூசி அட்டை கட்டாயம் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதுவரை கொவிட்19 தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக அதனைப் பெற்றுக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.