crossorigin="anonymous">
உள்நாடுபொது

புகையிரத பயணச்சீட்டு வழங்கப்படமாட்டாது – புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்

புகையிரத நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புகையிரத நிலைய அதிபர்கள் நேற்று நள்ளிரவு முதல் பொதிகளை ஏற்றுக்கொள்வதை இடைநிறுத்தியதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத பயணச்சீட்டு வழங்குவதைத் நாளை (24) முதல் தவிர்ப்பதாகவும் இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினா் எதிர்வரும் 26ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 14 = 21

Back to top button
error: