இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரு நாள் சுற்றுப் பயணமாக திருப்பதி நோக்கி இன்று (23) இந்தியா சென்றடைந்தார்.
திருப்பதியிலுள்ள ரேணிகுண்டா விமான நிலையத்தை சென்றடைந்த இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி, மாவட்ட ஆட்சியர் ஹரி நாராயணன் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.