crossorigin="anonymous">
உள்நாடுபொது

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட எதிர்பார்ப்பு – பசில் ராஜபக்‌ஷ

இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத் துடன் கலந்துரையாட எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு உதவிகளை வழங்கும் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடனும் உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நிவாரணம் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை ஓர் அமைச்சரிடமும், ஒரு நாடு அல்லது ஒரு நிறுவனத்துடன் கலந்தாலோசிக்கும் பொறுப்பை அமைச்சர்கள் குழுவிடமும் வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 4 =

Back to top button
error: