ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் மொனராகலை சியம்பலாண்டுவ மகா வித்தியாலயம் இன்று (07) தேசிய பாடசாலையாக பிரகடனப்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
‘நிதஹஸ் தஹசக்’ திறப்பு விழாவையொட்டி, ஒன்பது மாகாணங்களில் உள்ள ஒன்பது பாடசாலைகள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
• மேல் மாகாணம் – வித்யா கல்லூரி, கல்கிசை
• ஊவா மாகாணம் – மொ/சியம்பலாண்டுவ மத்திய கல்லூரி
• வட மாகாணம் – கிளி / பளை மத்திய கல்லூரி
• வட மத்திய மாகாணம் – அ/ தம்புத்தேகம மத்திய கல்லூரி
• வடமேல் மாகாணம் – கு/டி.எஸ்.சேனநாயக்க மத்திய கல்லூரி
• மத்திய மாகாணம் -க/வ/ பன்வில ராஜசிங்க மத்திய கல்லூரி
• சப்ரகமுவ மாகாணம் – ற/ குருவிட்ட மத்திய கல்லூரி
• கிழக்கு மாகாணம் – தி /தி / மஹதிவுல்வெவ மகா வித்தியாலயம்
• தென் மாகாணம் – மாற/ புஹுல்வெல்ல மத்திய கல்லூரி