![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2022/01/Power-Cut1-e1641866629716-780x402.jpg)
இலங்கை மின்சார சபை, இலங்கை முழுவதும் 4 வலயங்களாக பிரித்து, பி.ப. 5.30 முதல் இரவு 9.30 மணி வரை தினமும் ஒரு மணித்தியால மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இலங்கை முழுவதும் திங்கள் முதல் சனிக் கிழமை வரை, தினமும் சுழற்சி முறையில், மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.