crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொரோனா தொற்று சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்று 35 சிறுவர்கள் கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில்

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கொரோனா தொற்று சிறுவர்களின் எண்ணிக்கையில் சற்று அதிகரிப்பை காண முடிகின்றது என அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

இருப்பினும், தொற்று அனர்த்த நிலைக்குள்ளான சிறுவர்கள் இதுவரையில் பதிவாகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 35 சிறுவர்கள் கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 3 + 4 =

Back to top button
error: