இலங்கை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான உச்சபட்ச சில்லறை விலை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி உத்தரவை வலுவிழக்கச் செய்து அதிவிசேட வர்த்தமானியை நேற்று (28) வௌியிடப்பட்டுள்ளது.
இதனால் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரின் விலைகள் மாற்றமடைவதற்கான வாய்ப்பு அதிகம் காணப்படுகின்றது.