crossorigin="anonymous">
உள்நாடுபொது

வைத்தியசாலைகளில் தொடர் வேலைநிறுத்த போராட்டம்

தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவைக்கு உட்பட்ட 18 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் (07) காலை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளன.

நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் மேற்படி வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அப்போராடடம் இன்றும் (09) தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன

வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக நாட்டின் பிரதான வைத்தியசாலைகள் உட்பட பல்வேறு வைத்தியசாலைகளிலும் நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 61 = 69

Back to top button
error: