2022 பெப்ரவரி 28 முதல் அமுலாகும் வகையில் பெரசிட்டமோல் 500 மில்லி கிராம் மாத்திரையின் விலை ரூ. 2.30 ஆக நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவிப்பு அனைத்து வர்த்தகநாமங்களிலான பரசிட்டமோல் மாத்திரைகளுக்கும் செல்லுபடியாகும்
குறித்த விலையிலும் பார்க்க கூடுதல் விலைக்கு பரசிட்டமோல் மாத்திரை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.