crossorigin="anonymous">
உள்நாடுபொது

பயங்கரவாத தடை சட்டத்திற்கு எதிராக கண்டி, மாத்தளையில் கையெழுத்து வேட்டை

கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை நாளைய தினம் (05) சனிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய நாளை காலை 9 மணிக்கு மாத்தளையில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை கண்டியில் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.

இது வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருந்ததோடு, கிழக்கு மாகாணத்திலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 1 + 2 =

Back to top button
error: