crossorigin="anonymous">
உள்நாடுபொது

மோதல் தீர்வு மற்றும் மத்தியஸ்தம் பற்றிய செயலமர்வு

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

இலங்கை தேசிய சமாதான சபையின் ஆதரவில் இயங்கும் மாவட்ட சர்வமத அமைப்புக்கள் மற்றும் துணைக்குழுக்கள் என்பவற்றின் உறுப்பினர்களுக்கான மோதல் தீர்வு மற்றும் மத்தியஸ்தம் பற்றிய இருநாள் வதிவிட செயல் அமர்வு  துர்கிரியாவில் (06) இடம் பெற்றது.

தேசிய சமாதான சபையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா. மற்றும் தேசிய சமாதான சபையின் செயற்திட்ட அதிகாரி சமன் செனவிரத்ன உற்பட பலர் இதில் கலந்து பயிற்சிகளை வழங்கினர்.

அங்கு இடம் பெற்ற குழுத்தொழிற்பாடுகள் மற்றும் பயிற்சிகளையும் கலாநிதி ஜெகான் பெரேரா உரையாற்றுவதையும், கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் அங்கத்தவர்களையும் காணலாம்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 61 + = 65

Back to top button
error: