crossorigin="anonymous">
உள்நாடுபொது

லொஹான் ரத்வத்தவிற்கு புதிய இராஜாங்க அமைச்சு.

அவர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த பதவியினை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர அண்மையில் விலகியிருந்தார்.

இதனையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 18 − 10 =

Back to top button
error: