![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2021/12/education-minitry-e1638323529771.jpg)
எதிர்வரும் திங்கட்கிழமை 14ம் திகதியிலிருந்து பாடசாலையின் அனைத்து நடவடிக்கைகளையும் வழமைப்போன்று முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி அனைத்து மாணவர்களையும் வழமைப்போன்று பாடசாலைக்கு வருகைத்தருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பிலான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.