கண்டி – கலகெதர பெதிகேவல வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் உபயோகிக்கும் எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவமொன்று நேற்றிரவு (12) இடம்பெற்றுள்ளது
எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவத்தில் எவ்வித காயங்ளும் ஏற்படவில்லை என பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம் கொள்வனவு செய்த எரிவாயு சிலிண்டரினால் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.