![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2022/03/IMG-20220314-WA0031.jpg)
ஒரு நாள் விஜயம் மேற்கொண்டு சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் பர்ஹான் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.20க்கு, அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுள்ளார்.
அவருடன், சவுதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சின் 18 அதிகாரிகளும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.